Thursday, June 3, 2010

வணக்கம் தமிழ்பதிவுகலமே

வினவின் தோழனாய் பின்னூட்ட சேவையை செவ்வனே செய்து கொண்டிருந்த்த நான் இப்போது பதிவனாய் உங்கள் முன் . தனிப் பதிவு அமைக்க ஊக்கம் தந்த வினவு தோழர்களுக்கும் என் தமிழ் டைப்பிங்கை வளர்த்த மேதகு நெத்தயடி முஹம்மத் , மேலூரு ஷாஜஹான் மற்றும் அருமை அண்ணன் முட்டாஊ அவர்களுக்கும் மிக்க நன்றி.

தோழமையுடன்
கேள்விக்குறி



12 comments:

  1. வாழ்த்துக்கள் தோழர் கேள்விக்குறி. கேள்வி கேட்பதோடு பதிலை கண்டுபிடிக்கும் பயணம் தொடரட்டும் ( சும்மா, பதில்தான் உங்களுக்கு தெரியுமே)வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. மதார் குழுமம் தவிர வேறு பொதுவெளியில் இந்த பிரச்சனை பற்றி எழுதியிருப்பதை பற்றி ஒரு எழவும் தெரியாமல் நீங்கள் ஜீப்பில் எம்பி எம்பி குதித்தாலும் படி எட்டாது.. நீங்க இன்னும் பதிவுலகில் பிறக்காத குழந்தை என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்...

    வாழ்த்துக்கள்

    வினவில் மதார் பெயர் பதிவு செய்யப் படுவதற்கு முன் இது விஷயமாக எழுதி இருக்கும் இழவைக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

    சுய விமர்சனம், சுய திருத்தல்கள் தோழர்களுக்கு மட்டுமேயான தனிச்சொத்தா?

    என்னை படி எட்டாது பிறக்காத குழந்தை எனச்சொல்லி நீங்கள் பிறந்துகொண்டே இருப்பதை காணும் பாக்கியம் அளித்தமைக்கு நன்றி.
    வினவு படியெல்லாம் உங்க அக்கெளவுண்டுல ஏறியிருக்கோ...

    வினவுக்கு முன்னால மதார் பொதுவெளியில் எழுதியதை தயவு செய்து காட்டவும்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் .. தோழர் கேள்விக்குறி

    ReplyDelete
  4. ////// மேதகு நெத்தயடி முஹம்மத் , மேலூரு ஷாஜஹான் மற்றும் அருமை அண்ணன் முட்டாஊ ////


    பாவம் .. அவங்களே உங்க கிட்ட அடி வாங்கி அடிவாங்கி டயர்டா இருப்பாங்க ... அவங்கள போய் நொரண்டுறிங்களே கேள்விக்குறி ...

    ReplyDelete
  5. ///// நீங்க இன்னும் பதிவுலகில் பிறக்காத குழந்தை என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்...

    வாழ்த்துக்கள்
    /////////////////////////////////

    ஐயோ ... தாதா மிரட்டுகிறாரே ... தோழர் கேள்விக்குறி .. நீங்க வேற எதாச்சும் ஊருக்கு போயி தலைமறைவாகிடுங்க ...

    பின்னே மெட்ராஸ் தாதானா சும்மாவா ?..

    அதாவது தோழர் கேள்விக்குறி .. இந்த சுண்டெலிகள் ஏற்கனவே பிறந்து வளர்ந்து பெருசா இருந்தாலும் .. புதுசா பொறந்திருக்குற யானைக்கு முன்னாடி அது சுண்டுனா காணாமல் போகிற எலி தான் ..

    முதல் பதிவு போடுறதுக்கு டைட்டில் கிடைசிருச்சு கேள்விக்குறி ..

    ”புதுசா பொறந்த யானை பெருசா ?.. ஏற்கனவே சமுதாயத்தை கொறித்துத் திரியும் வளர்ந்த பெருசாளி பெருசா ?.. “

    டைட்டில் கொஞ்சம் பெருசு தான் ..

    ReplyDelete
  6. எழுதுங்கள், நிறைய தேவை இருக்கிறது.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.தோழர்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தோழர் கேள்விக்குறி
    தனிப்பட்ட முறையில் வலை தொடங்கியதில் மகிழ்ச்சி
    ஏன் இன்னும் தாமதம் இவ்வளவு நாள் ஆகியும் பதிவையே காணோம்
    முதல் பதிவை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்,

    விடுதலை

    ReplyDelete
  9. தோழர் எமது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்
    vitudhalai@gmail.com

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete

Followers